இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர், கெளதம் அதானி



ஆசியாவிலேயே மிக அதிகம் சம்பாதிக்கும் தொழிலதிபர்களுள் ஒருவர்



இளவயதிலிருந்தே பெரிதாக சாதிக்க வேண்டும் என கனவு கண்டவர் இவர்



அதானி பவுண்டெஷனிற்கு சொந்தக்காரர் இவர்



கடந்த ஆண்டு உலக பணக்காரர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்தார்



இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது



அதானி, உலக பணக்காரர்களின் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்



ஒரே நாளில் 7,112 கோடியை இழந்துள்ளார் அதானி



இதனால்தான் பணக்காரர்களின் வரிசையில் கீழே இறங்கியுள்ளார்



இந்த செய்தி தற்பேது பேசு பொருளாக மாறியுள்ளது