விராட் கோலி:
102 போட்டிகளில் 32 முறை அரைசதம் கடந்துள்ளார்.


ரோகித் சர்மா:
135 போட்டிகளில் 27 முறை அரைசதம் கடந்துள்ளார்.


பாபர் அசாம்:
77 போட்டிகளில் 26 முறை அரைசதம் கடந்துள்ளார்.


டேவிட் வார்னர்:
91 போட்டிகளில் 22 முறை அரைசதம் கடந்துள்ளார்.


மார்டின் கப்டில்:
121 போட்டிகளில் 20 முறை அரைசதம் கடந்துள்ளார்.


பால் ஸ்டெர்லிங்:
114 போட்டிகளில் 20 முறை அரைசதம் கடந்துள்ளார்.


கே.எல்.ராகுல்
56 போட்டிகளில் 16 முறை அரைசதம் கடந்துள்ளார்.


ஆரோன் ஃபிஞ்ச்:
92 போட்டிகளில் 17 முறை அரைசதம் கடந்துள்ளார்.


கிறிஸ் கெயில்:
79 போட்டிகளில் 14 முறை அரைசதம் கடந்துள்ளார்.


ஜோஸ் பட்லர்:
94 போட்டிகளில் 15 முறை அரைசதம் கடந்துள்ளார்.