ஷாருக்கானின் அறிமுக சீரியல் ’ஃபாஜி’. முதல் படம் ’தீவானா’.
என்றுமே டிவி டூ சினிமா பயணிப்போருக்கான மைல் ஸ்டோன் ஷாருக்!


ஜீ தொலைக்காட்சி இந்தி சீரியலில் அறிமுகமாகி, மணிரத்னத்தின்
கண்ணில் பட்டு, தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்தார் மாதவன்


’கலக்கப்போவது யாரு?’ ஷோவில் தொடங்கிய சிவாவின் ஆட்டம்,
பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை தாண்டி நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது


செய்தி வாசிப்பாளர் டூ டிவி சீரியல் நாயகி டூ ஹீரோயின்.
எதை செய்தாலும் அதில் ப்ரியா த பெஸ்ட்!


இன்றும் தன் ரசிகர்களுக்கு லொல்லு சபா ’சந்தானம்’ தான்.
என்றும் ரசிகர்களின் ஃபேவரைட் நகைச்சுவையாளர், நடிகர்


கன்னட சீரியல்களில் தொடங்கி, இன்று மொத்த
இந்தியாவையும் சலாம் சொல்ல வைத்துள்ளார் ராக்கி பாய் யாஷ்!


’ஓ மை கடவுளே’ படம் மூலம் சீரியல் டூ சினிமா எண்ட்ரீ,
இன்ஸ்டா ஆர்மி என கலக்கிக்கொண்டிருக்கிறார் வாணி போஜன்!


ரியாலிட்டி ஷோ டூ சினிமா பயணித்த ஆயுஷ்மான்
சிறந்த கதைத்தேர்வால் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்


சீரியல் தொடங்கி ’தோனி’ படம் வரை, இறப்புக்கு பின்னும்
சுஷாந்தின் மீதான மக்களின் நேசத்துக்கு எல்லையே இல்லை!