அசைவ உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம்

காய்கறிகள் செரிமான சிக்கலை தவிர்க்க உதவும்

தயிர் குடல் உபாதைகளை தடுக்கும்

கீரைகள் செரிமான சிக்கலை தீர்க்கும்

குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்

சிட்ரஸ் பழங்களை சேர்த்து கொள்ளலாம்

இஞ்சி டீ செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்

தண்ணீர் மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்

ஒவ்வாத உணவுகளை சாப்பிட வேண்டாம்