கொரோனாவுக்கு எதிராக போராட உதவும் உணவு வகைகள்!



காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது...



இறைச்சியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்



அதிகப்படியான காய்கறிகளை சமைக்ககூடாது, ஊட்டசத்துகளை அது குறைக்கும்



தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும்



ஸ்னாக்சாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது



தானியங்களை சாப்பிடுவது நல்லது



பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன; பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது



அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்



வாரத்திற்கு 2-3 முறை சிக்கன் சாப்பிடுவது நல்லது



Thanks for Reading. UP NEXT

இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஹெல்த் டிப்ஸ்!

View next story