தண்ணீர் நச்சுகளை அகற்ற உதவுகிறது



உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க வெயிலில் சிறிது நேரம் இருக்க வேண்டும்



சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்



அளவான தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது



சருமத்தை அடிக்கடி மாய்ஸ்டரைஸ் செய்ய வேண்டும்



கிருமிகள் பரவுவதை தடுக்க நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும்



குளிர்காலம் முழுவதும் ஃபிட்டாக இருக்க உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும்



நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க சீரான உணவை உண்ண வேண்டும்



கத கதபாக்க வைத்திருக்க கம்பளி ஆடைகளை அணியுங்கள்



ரத்த சர்க்கறை அளவை சீராக வெத்து இருக்க ரூட் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்