வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள் லிஸ்ட்!

தக்காளி

இதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தோடு வினைபுரியும் என்பதால்..

டீ- காஃபைன் நிறைந்துள்ளது.

காபி

வாழைப்பழம் - மெக்னீசியத்தின் அளவு பாதிக்கப்படும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

குடலில் உள்ள அமிலச்சுரப்பை தூண்டும்.

கார்பனேடட் பானங்கள்- பெப்சி, கோக் போன்றவைகள்

அதிகம் காரம் நிறைந்த உணவுகள்