சாப்பிடும்போது வேறு எதை பற்றியும் சிந்திக்க வேண்டாம்.

உண்பதை பற்றி சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்.

செரிமான சீராகும்.

சாப்பிடும் முன்பும், பிறகும் தண்ணீர் நிறைய குடிக்கலாம். சாப்பாட்டிற்கு இடையே குடிக்க வேண்டாம்.

சாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம்

இரவில் செரிமானத்திற்கு எளிதான உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

ஆறு வேளை நிதானமாக உண்பது நல்லது.

மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுதற்கு பதிகாக ஆறு மீல் அ டே பெஸ்ட்.

இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

கவலையோடு சாப்பிடாதீங்க,,