மலை இலந்தைப் பழம் நன்மை பயக்கும் என்றாலும் அதை யார் தவிர்க்க வேண்டும் என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: ABP Live AI

மலை இலந்தைப் பழம் நன்றாக பழுத்தாலும் சாப்பிடுவதற்கு காய் போலவே இருக்கும். சில பழங்கள் நன்றாக பழுத்து இருக்கும்.

Image Source: ABP Live AI

வசந்தத்தின் மகிழ்ச்சி

இதன் இனிப்பு, புளிப்பு சுவை சாப்பிடுவதற்கு மிகவும் ருசிகரமானதாக இருக்கும்.

Image Source: ABP Live AI

அனைவருக்கும் ஏற்றதா?

மலை இலந்தைப்பழம் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் சிலருக்கு ஏற்புடையது அல்ல.

Image Source: ABP Live AI

சிறுநீரக பிரச்சினை

சிறுநீரக பிரச்சினைகள் இருப்பவர்கள் மலை இலந்தைப் பழத்தை தவிர்ப்பது நல்லது ஆகும்.

Image Source: ABP Live AI

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம்பழத்தை தவிர்ப்பது நல்லது ஆகும். செரிமானம், வளர்சிதை பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Image Source: ABP Live AI

கார்போஹைட்ரேட்

இதில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் அதிகளவு உள்ளது.

Image Source: ABP Live AI

சரும பிரச்சினை

தோல் அரிப்பு, சரும ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினை கொண்டவர்களுக்கு மலை இலந்தைப்பழம் பிரச்சினையை உண்டாக்கும்.

Image Source: ABP Live AI

செரிமானப் பிரச்னை

நார்ச்சத்து அதிகம் கொண்ட பழம் என்றாலும் வாயு, அமிலப்பிரச்சினை, அஜீரண, செரிமான பிரச்சினை கொண்டவர்களுக்கு சிறந்தது அல்ல.

Image Source: ABP Live AI

சர்க்கரை நோய்

அதிகளவு சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் இதில் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது ஆகும்

Image Source: ABP Live AI