உளுந்து Vs பாசிப்பயறு- எந்த பருப்பில் ப்ரோட்டின் அதிகம்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

இந்தியாவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவை முக்கிய உணவாகக் கருதப்படுகின்றன.

Image Source: pixabay

பல வீடுகளில் தினமும் பருப்பு வகைகள் கட்டாயம் சமைக்கப்படுகின்றன. ஏனெனில் பருப்பு புரதச்சத்துகளின் களஞ்சியமாக உள்ளன.

Image Source: pixabay

நெய்யை தாளிதமாக சேர்த்து சமைத்தால் பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image Source: pexels

பலருக்கு எந்த பருப்பில் அதிக புரதம் உள்ளது என்று தெரியாவிட்டாலும் அதை உட்கொள்கிறார்கள்.

Image Source: pexels

அதிக புரதம் கொண்ட பருப்பு வகைகளில் பாசிப்பயறு முதலிடத்தில் உள்ளது

Image Source: pexels

100 கிராம் பாசிப்பயறில் சுமார் 25- 24 கிராம் புரதம் கிடைக்கும்

Image Source: pexels

புரதத்துடன் நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் பாசிப்பயறில் உள்ளன

Image Source: pexels

அடுத்தடுத்த இடத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பில் இருந்தும் அதிக புரதம் கிடைக்கும்.

Image Source: pexels

உளுத்தம் பருப்பில் 100 கிராமுக்கு சுமார் 24-25 கிராம் புரதம் உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

Image Source: pexels