சுவையான வெங்காய சட்னி செய்முறை இதோ

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

வெங்காயத்தை கழுவி தோலுரித்து சிறிய அளவில் 4-8 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

Image Source: pixabay

காற்றுப்புகாத பாட்டில்களில் மீதமுள்ள வெங்காயத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Image Source: pixabay

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, உளுந்தம் பருப்பை சேர்த்து வதக்கவும்

Image Source: pixabay

அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

Image Source: pixabay

அதனை நன்றாக ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்

Image Source: pixabay

சிறு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்

Image Source: pixabay

வேண்டுமானால் மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

Image Source: pixabay

கடுகு எண்ணெயில் பெருங்காயம் சேர்த்து வதக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்

Image Source: pixabay

சூடான இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய சட்னி தயார்

Image Source: pixabay