வேஸ்ட் என்று நினைக்காதீர்கள்! உருளைக்கிழங்கு தோல் ஒரு 'சூப்பர் ஃபுட்'

Published by: ராஜேஷ். எஸ்

உருளைக்கிழங்கு தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

இரத்தத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது, உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

உருளைக்கிழங்கு தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலைப் பாதுகாக்கின்றன.

நார்ச்சத்து சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவும்.

பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் தோலிலேயே இருக்கும்.

உருளைக்கிழங்கு தோலை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.