மன அழுத்தமா இருக்கா? டென்ஷனை போக்க உதவும் 5 சூப்பர் ஃபுட்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

நீல நிற பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளன. இவை கவலையை குறைக்கின்றன.

Image Source: freepik

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது

Image Source: freepik

சால்மன் மீன்கள் கவலையை கட்டுப்படுத்துகிறது

Image Source: freepik

வாழைப்பழத்தில் மெக்னீசியம் உள்ளது

Image Source: freepik

இந்த பழம் கவலைகளைக் குறைக்க உதவுகிறது

Image Source: freepik

புளிப்பான பழங்களில் வைட்டமின் சி உள்ளது

Image Source: freepik

புளிப்பான பழங்கள் மன அழுத்தத்தை போக்கும்

Image Source: freepik

கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன

Image Source: freepik

மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க உதவுகிறது.

Image Source: freepik