கர்ப்பம் தரிப்பதில் சிக்கலா? என்ன காரணமாக இருக்கலாம்? விவரம் இதோ.!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

கருவுறாமை மருத்துவ மொழியில் இன்ஃபெர்டிலிட்டி என்று அழைக்கப்படுகிறது

Image Source: pexels

இது தம்பதியினர் கருத்தரிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்குகிறது

Image Source: pexels

எந்த வைட்டமின் குறைபாட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்பது தெரியுமா?

Image Source: pexels

பல ஆய்வுகளின்படி உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுகிறது

Image Source: pexels

வைட்டமின் டி குறைபாடு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் வெவ்வேறு காரணங்களால் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

Image Source: pexels

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் பெண்கள் ஆண்கள் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும்

Image Source: pexels

குறிப்பாக பெண்களில் இந்த ஹார்மோன் சமநிலையின்மையை கருப்பைகளின் செயல்பாட்டை பாதிக்கலாம்

Image Source: pexels

ஃபோலிக் அமிலம் அதாவது வைட்டமின் பி9 குறைபாடு காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படும்

Image Source: pexels

ஆண்களில் துத்தநாகக் குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனை இவற்றுக்கிடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது

Image Source: pexels