பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? பழங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டுமானால் பழங்களை சரியாக சாப்பிடுவது மிகவும் முக்கியம் பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம் பழங்களின் ஒரு முக்கியமான பண்பு என்னவென்றால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானத்துக்குத் தயாராகிவிடும் பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நச்சுத்தன்மை உருவாகும் பழங்கள் செரிமான சாறுகளால் புளிக்க ஆரம்பிக்கும், இது நோய்களுக்கு வழிவகுக்கும் அதனால்தான் பழங்களை தனித்தனியாக சாப்பிட வேண்டும், உணவுடன் சாப்பிடக்கூடாது படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும்போது செரிமான மண்டலத்தின் பிஹெச் அளவு சமநிலையில் இல்லாமல் போகும் அதனால் பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம்