பீகார் ஸ்டைல் சத்துமாவு செய்யலாமா?

பீகாரில் சத்துமாவு எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

கடலை மாவு

கடலை மாவு உணவுகள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். இந்த பிரபலமான பீகார் சத்துமாவு கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

சுத்தமான கருப்பு கொண்டைக்கடலை

வறுத்த கொண்டைக் கடலையை அரைத்து மெல்லிய தூளாக தயாரிக்க வேண்டும். இதனுடன் தண்ணீர், எலுமிச்சை, உப்பு ஆகியவற்றுடன் கலக்கும்போது இது உடலின் வெப்பத்தை தணித்து செரிமானத்திற்கு உதவுகிறது.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

நீரேற்ற சக்தி

கோடை காலத்தில் சிறந்த நீரேற்ற சக்தியை இந்த சத்துமாவு அளிக்கிறது.

Image Source: pexels

பீகாரின் பாரம்பரியமிக்க உணவு

பீகாரின் கலாச்சார திருவிழாக்களில் இந்த சத்துமாவு பாரம்பரியமிக்கதாக கருதப்படுகிறது.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

வெயிலில் உலர வைக்கவும்

சத்து மாவு உயர்தர கொண்டைக்கடலையைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நன்கு சுத்தம் செய்து ஈரப்பதத்தை நீக்க வெயிலில் உலர்த்த வேண்டும்

Published by: சுகுமாறன்
Image Source: pexels

வறுக்க வேண்டும்

கொண்டைக்கடலை பின்னர் பெரிய இரும்பு சட்டிகளில் மிதமான தீயில் தீய்ந்து போகாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே வறுக்க வேண்டும்

Published by: சுகுமாறன்
Image Source: pexels

அரைக்க வேண்டும்

தற்போது வறுக்கப்பட்ட கொண்டைக்கடலையை நன்றாக அரைக்க வேண்டும். அதற்கு முன்பு வறுத்த கடலின் தோல் மற்றும் ஏதாவது மணல் இருந்தால் அதை அகற்றுவது அவசியம்.

Published by: சுகுமாறன்
Image Source: pexels

சத்து மாவு தயார்

இறுதி சத்து மாவு புத்துணர்ச்சி ஊட்டச்சத்தாக உள்ளது. இதை டப்பாக்களில் அடைத்து வைத்து சாப்பிடலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: pexels