சிறுத்தையை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!



சிறுத்தை பூனை இணத்தை சேர்ந்தது



சிறுத்தை 34 முதல் 54 கிலோ வரை எடை இருக்கும்



ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்



உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும்



சிறுத்தைகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் பெரும்பாலும் இரை தேடும்



சிறுத்தை இரண்டு அல்லது மூன்று குட்டிகளை இடும்



சிறுத்தையின் மீசை ரோமமும் எலும்புகளும் மருத்துவக் குணம் கொண்டவை



வேட்டை என்று வந்துவிட்டால் தடமே தெரியாமல் இரையை வேட்டையாடும்



சிறுத்தையின் கர்ப்பக்காலம் 3 மாதங்களாகும்