ஆமைகளை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்! ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டராகும் கடலில் வாழும் ஆமை வகைகளின் கால்களே துடுப்பு போன்று அமைந்திருக்கும் கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும் உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன தோல்முதுகுக் கடலாமை 900 கிலோ நிறை வரை வளர்கிறது பொதுவாக உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும் ஸ்டிங்காட்' ஆமை மிகச்சிறிய ஆமையாக கருதப்படுகிறது கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை