பூனைகள் பற்றி அறியப்படாத தகவல்கள்!



பொதுவாக பூனைகள் சாதுவான பிராணிகள் ஆகும்



பூனை வளர்ப்பால் மன அழுத்தம் நீங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன



சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன



பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன



அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது



பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கப்படும்



பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை



பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்



மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று