நண்பன்-ல ஏதுமா நல்ல நண்பன், கெட்ட நண்பன். நண்பனாலே நல்லவன்தான்!



குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக் கூடாது..



நட்புனா என்னனு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு?



எனக்கு யாரும் இல்லேனு நினைச்சியா..என் பிரண்ட்ஸ் இருக்கானுங்க,
கூப்ட லைன்ல வந்து நிப்பாங்க!


எனக்கு லைஃப்-ல எல்லாமே நீதான் மச்சி
லெஃப்ட் லெப்ட்-உ ரைட்-னா ரைட் -உ


வாழ்க்கைல இழக்க கூடாதது ரெண்டு விஷயம்; உனக்கு உயிர் கொடுத்த அப்பா அம்மா..
உனக்காக உயிரையே கொடுக்குற நண்பன்!


எனக்கு ஒரு பிரெண்டு இருந்தாலும் எனக்குனு இருக்கணும்!



என்னைக்குமே நாம்ம ஃபிகர்-காக தான் அடிச்சுக்க கூடாது ஃபிரெண்டுகாக அடிச்சுக்கலாம்



நண்பேன்டா..!



ஹாப்பி பிரண்ட்ஷிப் டே!
பாயாசம் சாப்புடுங்க பிரண்ட் !