ஜூலை 30 ஆம் தேதி அன்று பஞ்சாபில் பிறந்தார் சோனு



‘கள்ளழகர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



ஷஹீத் இ அஸாம் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்



ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் சோனு செலவிடுவார்



பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லை



சிறந்த வில்லனுக்கான விருதையும் பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகர் சோனு



“சந்திரமுகி, ஓஸ்தி” படங்கள் மூலம் தமிழில் பிரபலமானார்



கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சோனு உதவினார்



சோனு சூட் யுஎன்டிபியின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருதைப் பெற்றார்



திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பே சோனாலியை திருமணம் செய்து கொண்டார்