இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராக வளம் வருபவர் சாம் சி.எஸ்



சாம் சி.எஸ் கேரளாவில் உள்ள மூணாரில் பிறந்தார்



இவர் தேனியில் உள்ள கம்பத்தில் வசித்து வருகிறார்



பட்டப்படிப்பை முடித்த பிறகு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்



இசை மீது கொண்ட ஆர்வத்தால், சாம் சாஃப்ட்வேர் வேலையை விட்டு விலகினார்



அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பாடல்கள் தயாரித்துள்ளார்



சாம் சி.எஸ் இதுவரை பல ஜிங்கிள்களுக்கு இசையமைத்துள்ளார்



இவர் முதல் முதலாக இசையமைத்த படம் 'ஓர் இரவு’



கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா ஆகிய படங்களில் வேற லெவலில் இசை அமைத்திருப்பார்



சமீபத்தில் அவர் 'ராக்கெட்ரி : நம்பி எஃபெக்ட்' திரைப்படத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார்