மலையாள திரையுலக நாயகன் ஃபகத் ஃபாசிலுக்கு இன்று பிறந்த நாள் இவரது தந்தை இயக்கிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அந்த படம் ‘அட்டர் ப்ளாப்’ ஆனது.. அதன் பிறகு மீண்டெழுந்த ஃபகத் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார் நஸ்ரியாவுடன் திருமணம் ஆன புதிதில் நிறைய விமர்சனங்களையும், வெறுப்பையும் எதிர்கொண்டார் ஃபகத் 'வேலைக்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் இவரது நடிப்பை காண ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர் ‘விக்ரம்’ படத்தில் அளப்பறிய நடிப்பால் தனக்கென தனியிடம் பிடித்தார் எதார்த்த நடிப்பால் தென் சினிமாவில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார் தமிழில் மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தில் நடிக்கவுள்ளார் ஃபகத்