நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ளது 'விருமன்' படம் ‘விருமன்’ படம் இம்மாதம் ஆகஸ்ட் 12ந்தேதி வெளியாகவுள்ளது விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் எம் முத்தையா படத்தை இயக்கியுள்ளார் ‘விருமன்’ படத்தில் சரண்யா பொன்வண்னன், கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது இதில் நடிகர் கார்த்தி சூர்யா, அதிதி சங்கர்ஆகியோர் கலந்து கொண்டனர் விருமன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோர் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்