நடிப்பு அசுரன், கண்களாலேயே வசீகரிக்கும் நாயகன் ஃபஹத்துக்கு இன்று பிறந்தநாள் மலையாள மண் தாண்டி சினிமா ரசிகர்களை ஒன்றிணைத்து இதயங்களை வென்றவர் அறிமுகப் படத்தில் சறுக்கி 5 ஆண்டு இடைவெளிக்கு பின் கம்பேக் தந்து அசத்தினார் தோற்றம் முதல் தன் கதாபாத்திரம் வரை இலக்கணத்துக்குள் அடங்காதவர் அன்னயும் ரசூலும், மகேஷிண்டே பிரதிகாரம் படங்கள் மூலம் கண்களால் ஈர்த்தார் கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஞான் பிரகாசன் என அவர் மிரட்டிய படங்கள் லிஸ்ட் நீளும் புஷ்பா, விக்ரம் ஆகிய பான் இந்தியா படங்கள்வழி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை மகிழ்வித்தார் ஃபஹத் 2021 நடித்த ’மாலிக்’ படத்துக்கு தேசிய விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது ’புஷ்பா 2’ படத்தில் ஃபஹத்தின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நடிப்பு தாண்டி மனைவி நஸ்ரியா உடனான காதல் பக்கங்களும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது