ஃபஹத் - நஸ்ரியா ஜோடியின் சமீபத்திய ட்ரெண்டிங் ஃபோட்டோ! திருமண விழா ஒன்றில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஜோடி விரல்கள் கோர்த்து நடைபோடும் நஸ்ரியா - ஃபஹத் திருமண விழாவில் வழக்கம்போல் கொடுத்த க்யூட் போஸ்! நஸ்ரியா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார் நானியுடன் ’அடடே சுந்தரா’ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்க நஸ்ரியாவை ஃபஹத் பெரிதும் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார் நஸ்ரியா விரைவில் நஸ்ரியா தமிழ் சினிமாவிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது பக்ரித் கொண்டாட்டத்தின்போது நஸ்ரியா - ஃபஹத் தம்பதி!