இந்திய அளவில் பரபரப்பாக திகழும் நடிகர் ஃபஹத் ஃபாசில் இன்று ஃபகத் ஃபாசில் தனது பிறந்தநாளை அவர் மனைவி நஸ்ரியாவுடன் கொண்டாடியுள்ளார் ஃபகத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் நஸ்ரியா ஃபகத் ஃபாசிலை விட 12 வயது சிறியவர் நஸ்ரியா அறிமுகமானவுடன் ரசிகர்கள் மொத்தமாக கவர்ந்து விட்டார் எக்ஸ்பிரஷன் குயின் எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார் நஸ்ரியா! எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிப்பார் ஃபகத் ஃபாசில் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மூலம், நடிகர் ஃபகத் ஃபாசில் இந்திய அளவில் பிரபலமானார் ஐபிஎஸ் அதிகாரியான ‘பன்வர் சிங் ஷெகாவத்’ கேரக்டரில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார் நஸ்ரியா, ஃபகத் பாசில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்