பூனைகள் 100க்கும் மேற்பட்ட சத்தங்களை எழுப்பும் ஆற்றலை பெற்றது உலகம் முழுவதும் 40 வகையான பூனை வகைகள் உள்ளன பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது உலகில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி பூனைதான் ஒரு பூனை தனது வாழ்நாளில் 150 குட்டிகளை பெற்றெடுக்கும் தன்மையை கொண்டது 32 வது மாடியில் இருந்து விழுந்தால் கூட பூனை உயிர் பிழைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது பூனைக்கு மனிதர்களை விட 14 மடங்கு மோப்ப சக்தி அதிகம் சில பூனை வகைக்கு பால் அலர்ஜியாக கூட இருக்கும் பூனைகளுக்கு உள்ளங்கை வழியாக வேர்வை வெளியேறும் மனிதர்களுக்கு கைரேகை போலவே பூனைகளுக்கு மூக்கில் ரேகைகள் இருக்கும்