மாளவிகா மோகனன் தனது 29வது பிறந்தநாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி கொண்டாடினார் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் பார்டியைக் கொண்டாடினார் மாளவிகா பாலிவுட், கோலிவுட் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் தனது நெருங்கிய தோழர்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பார்ட்டியில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், கார்த்திக் ஆர்யன் பாட்ஷா என பலர் கலந்து கொண்டனர் தனது இன்ஸ்டாகிராமில் பார்டி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார் பார்டியில் மாளவிகாவின் சகோதரன் ஆதித்யாவும் கலந்து கொண்டார் பார்டியில் கருப்பு நிற உடையை மாளவிகா அணிந்திருந்தார் தற்போது விஜய் தேவரகொண்டாவின் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் அடுத்து சித்தாந்த் சதுர்வேதியுடன் நடிக்கவுள்ளார் மாளவிகா