செல்போன் அல்லது லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துகிறோம்



இதிலிருந்து வரும் ஒளி கண்களை நேரடியாக பாதிக்கிறது



கண் பார்வை மங்குதல், கண் வலி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது



இதிலிருந்து காத்து கொள்ள சில வழிமுறைகள்..



ஸ்க்ரீனை தொலைவில் வைக்க வேண்டும்



குறைவான வெளிச்சம் வைத்து கொள்ள வேண்டும்



கண் கூச்சத்தை தவிர்க்கும் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும்



தொடர்ந்து போன், லேப்டாப்பை பயன்படுத்தக்கூடாது



கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும்



நல்ல உறக்கம் மிக அவசியம்