காதலர் வாரத்தில், இன்று ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது



அன்பை பரிமாறி கொள்ளும் விதமாக, ரோஜா பூ கொடுக்கப்படுகிறது



காதலர்களின் சின்னமான ரோஜா பூவின் வகைகள் சில..



சிவப்பு ரோஜா



ஆரஞ்சு ரோஜா



லைட் ரோஜா



மஞ்சள் ரோஜா



லாவெண்டர் ரோஜா



வெள்ளை ரோஜா



இளஞ்சிவப்பு ரோஜா