அனுபமாவின் அழகுக்கு முக்கியக் காரணம், அவரது சுருள் முடி



அனுபமாவைப் போல சுருள் முடி வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணலாம்



ஆப்பிள் சிடார் வினீகர்-தண்ணீர் கலந்து தலையில் தேய்க்கவும்-பின்னர் தலைக்கு குளிக்கவும்



முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம்



தலைக்கு குளித்த பின்னர் கண்டீஷனர் பயன்படுத்த வேண்டும்



தலைமுடி சிக்கலை நீக்க, பெரிய பள் சீப்பை உபயோகப்படுத்துங்கள்



சிகை அலங்காரம் செய்வதற்கு முன் சீரம் தடவுங்கள்



தலைக்கு குளிக்கும் போது முடியை மெதுவாக தேய்த்து குளியுங்கள்



சுடு நீரில் முடியை அலசக்கூடாது



தலைக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்யலாம்