தங்கம் போல் மின்னும் நடிகை ஜான்வி கபூர்! ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஆவார் 2018 ஆம் ஆண்டில் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் குஞ்சன் சக்சேனா, ரூஹீ, குட் லக் ஜெர்ரி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாஹி உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அப்படத்தில் இடம்பெறும் சுட்டேமல்லே, தாவுடி உள்ளிட்ட பாடல்களுக்கு சூப்பராக நடனமாடி இருந்தார் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனையொட்டி படத்தின் ட்ரெயல்ரும் நேற்று மாலை வெளியாகியது இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி, பிரோமோஷனின் பகுதியாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் உடை அணிந்து மாஸ் காட்டி வருகிறார் இவரது இந்த புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளி வருகிறது