சாய் பல்லவி தங்கை பூஜா திருமணம்- க்யூட் புகைப்படங்கள்!
பிரபல நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.
பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தன் அக்கா சாய் பல்லவி செல்ஃபிக்கள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தொடர்ந்து பூஜா லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார்.
உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாய் பல்லவி, பூஜா கண்ணன் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவி லுக் மிகவும் அழகாக இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பூஜா கண்ணன் திருமணத்தின் போது ஆனந்தக் கண்ணீர் மல்க மகிச்சியுடன் வாழக்கை பயணத்தின் புதிய சாப்டரஒ வரவேற்றார்.
இருவருக்கும் மனமகிழ் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தங்கை பூஜா கண்ணன் திருமண கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது பற்றி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.