பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்களில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்! என்னென்ன?

கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்களை கீழே காணலாம்.

Published by: ABP NADU

இன்று போய் நாளை வா

முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் 1981ம் ஆண்டு வெளியாகியது.

மெளன கீதங்கள்

மெளன கீதங்கள் பாக்யராஜும், சரிதாவும் நடிப்பில் மாறி, மாறி அசத்தியிருப்பார்கள்.

அந்த 7 நாட்கள்

சந்தர்ப்ப சூழலில் பிரிந்திருக்கும் காதலியும், காதலனை மறக்க முடியாமல் தவிக்கும் மனைவியும்!

முந்தானை முடிச்சு

குடும்ப கதைகளை கையாள்வதில் மன்னனான பாக்யராஜ் முருங்கைக்காயை வைத்து ஒரு காட்சி எடுத்து இந்த படத்தை பிரபலமாக்கியிருப்பார்.

சின்ன வீடு

பாக்யராஜுன் மைல்கல்லில் மற்றொரு திரைப்படம் இந்த சின்ன வீடு. சபல புத்தி கொண்ட கணவனாக பாக்யராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார்.

அவசர போலீஸ் 100

எம்ஜிஆரை வைத்து எடுத்து பாதியிலே நின்று போன படத்தின் காட்சிகளை வைத்து திரைக்கதை உருவாக்கிய பாக்யராஜ் .

ராசுக்குட்டி

அவரே இயக்கி நடித்த இந்த படத்தில் மைனராக உலா வரும் இளைஞன் தான் தனது பெற்றோர்களால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் மகன் என்பதை அறிந்து மனம் திருந்தி எப்படி வாழ்கிறான் என்பதே கதை.

தாவணிக் கனவுகள்

சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்!

வேட்டிய மடிச்சு கட்டு

1998ம் ஆண்டு வெளியான இந்த படம் மற்றொரு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் ஆகும்.

சொக்கத்தங்கம்

விஜயகாந்த், செளந்தர்யா, கவுண்டமணி, செந்தில், பிரகாஷ்ராஜ் என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள்.