தமிழில் வெளிவந்த ராப் பாடல்கள் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி ரெய்டு என்ற பாடல் நட்பே துணை படத்தில் வரும் வேங்கை மவன் என்ற பாடல் கடல் படத்தில் மகுடி மகுடி என்ற பாடல் ஆம்பள படத்தில் வரும் ஏய் ஏய் ஏய் என்ற பாடல் மீசைய முறுக்கு படத்தில் வரும் வாடி புள்ள வாடி என்ற பாடல் எதிர்நீச்சல் படத்தில் வரும் எதிர்நீச்சல் என்ற பாடல் கத்தி படத்தில் வரும் பக்கம் வந்து முத்தம் தா என்ற பாடல் வணக்கம் சென்னை படத்தில் வரும் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற பாடல் மாநாடு படத்தில் வரும் வாய்ஸ் ஆஃப் யூனிட்டி என்ற பாடல் துருவ நட்சத்திரம் படத்தில் வரும் நேம் இஸ் ஜான் என்ற பாடல்