2004 இல் தரணி - விஜய் கூட்டணியில் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கில்லி

2007 இல் வெங்கட்பிரபு - ஜெய் கூட்டணியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சென்னை - 600028

2011 இல் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆடுகளம்

2013 இல் துரை செந்தில்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஓட்டப் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எதிர்நீச்சல்

2016 இல் சுதா கங்கோர - மாதவன் கூட்டணியில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று

2019 இல் பார்த்திபன் தேசிங்கு - ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நட்பே துணை

2019 இல் அட்லி - விஜய் கூட்டணியில் கால் பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பிகில்

2021 இல் பா ரஞ்சித் - ஆரியா கூட்டணியில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை

2024 இல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ரஜினி காந்த் கூட்டணியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட லால் சலாம்

2024 இல் ஜெயக்குமார் - அசோக் செல்வன் கூட்டணியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ப்ளு ஸ்டார்

Thanks for Reading. UP NEXT

ஜி வி பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளிவந்த கடைசி 10 படங்கள்!

View next story