குஷி பட இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பல ஹிட் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் முனி படத்தின் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நாடோடி படத்தின் இயக்குநர் சமுத்திரகனி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார் சுப்ரமணியபுரம் படத்தின் இயக்குநர் சசிகுமார். தற்போது பல படங்கள் ஹீரோவா நடித்து வருகிறார் கலகலப்பு படத்தின் இயக்குநர் சுந்தர் சி, அவரே இயக்கும் படத்தில் மற்ற சில படங்களில் நடித்துள்ளார் பருத்திவீரன் படத்தின் இயக்குநர் அமர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் துப்பரிவாளன் பட இயக்குநர் மிங்கின் சில படங்கள் நடித்துள்ளார் கற்றது தமிழ் இயக்குநர் ராம், சில படங்களில் அவரே இயக்கி நடித்துள்ளார் பாண்டவர் பூமி பட இயக்குநர் சேரன் சில படங்கள் நடித்துள்ளார் ஒத்த செருப்பு பட இயக்குநர் பார்த்திபன், முன்னணி ஹீரோகள் நடித்துள்ளார்