சேலையில் சமந்தா..எந்த லுக் நல்லா இருக்கு?



இந்த தங்க நிற சேலையை, நண்பர்களின் திருமணத்திற்கு அணிந்தால் அசத்தலாக இருக்கும்



இந்த சேலையை அலுவலகத்திற்கு அணிந்து சென்றால், அனைவரின் கண்ணும் உங்கள் மீதுதான் இருக்கும்



தங்க நிறம் போல் இருக்கும் இந்த சேலை பர்த்டே பார்ட்டிக்கு பொறுத்தமாக இருக்கும்



இதுபோன்ற லுக் அலுவலகத்திற்கு எப்போதும் செட்டாகும்



நண்பர்களின் நிச்சயதார்த்த விழாவில் அணிந்தால் வேற லெவலில் இருக்கும்



அலுவலக பார்ட்டிக்கு ஏற்ற கேஷுவலான லுக் இது



இந்த தங்க நிற சேலையை, உறவினர்களின் முகூர்த்தத்தின் போது அணியலாம்



கோயிலுக்கு செல்லும் போது அணிந்தால் மங்களகரமாக இருக்கும்



அலுவலகத்திற்கு அணிந்து சென்றால் அழகாக இருக்கும்



சிம்பிளான இந்த லுக் பர்த்டே பார்ட்டி, திருமண வரவேற்பு விழாவிற்கு பொறுத்தமாக இருக்கும்