ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சிறந்த படங்கள் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த மழை மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த உனக்கும் எனக்கும் எழில் இயக்கத்தில் வெளிவந்த தீபாவளி மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த மிருதன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த டிக் டிக் டிக் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி