மலையாள சினிமாவில் அதிகமாக வசூல் செய்த படங்கள்

Published by: அனுஷ் ச

மஞ்சும்மல் பாய்ஸ்

உலக அளவில் 234 கோடி ரூபாய் வசூலித்தது

2018

உலக அளவில் 176 கோடி ரூபாய் வசூலித்தது

ஆடு ஜீவிதம்

உலக அளவில் 157 கோடி ரூபாய் வசூலித்தது

புலி முருகன்

உலக அளவில் 152 கோடி ரூபாய் வசூலித்துள்ளது

பிரேமலு

உலக அளவில் 131 கோடி ரூபாய் வசூலித்தது

ஆவேசம்

உலக அளவில் 154 கோடி ரூபாய் வசூலித்தது

லூசிஃபர்

உலக அளவில் 127.50 கோடி ரூபாய் வசூலித்தது

குருவாயூர் அம்பலநடையில்

உலக அளவில் 90 கோடி ரூபாய் வசூலித்தது

பீஷ்ம பர்வம்

உலக அளவில் 88 கோடி ரூபாய் வசூலித்தது

RDX

உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூலித்தது