முதல் நாளிலே அதிக வசூலை குவித்த தமிழ் படங்கள்

Published by: அனுஷ் ச

லியோ

முதல் நாளில் உலகம் முழுவதும் 145 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

தி கோட்

முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

ஜெயிலர்

முதல் நாளில் உலகம் முழுவதும் 96.60 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

பீஸ்ட்

முதல் நாளில் உலகம் முழுவதும் 84.13 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

அண்ணாத்த

முதல் நாளில் உலகம் முழுவதும் 70.19 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

சர்கார்

முதல் நாளில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

பிகில்

முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

மாஸ்டர்

முதல் நாளில் உலகம் முழுவதும் 52.5 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

வலிமை

முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது

மெர்சல்

முதல் நாளில் உலகம் முழுவதும் 47.1 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது