FTIIயில் சேர விரும்பினால் முதலில் நீங்கள் 'ஜாயின்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' (JET) எழுத வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

சினிமாடோகிராபி, டைரக்ஷன் போன்ற முக்கிய படிப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

சினிமா பிரிவு, இயக்கம், படத்தொகுப்பு ,நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் தொலைக்காட்சி பிரிவு, ஒலி மின்னணு, ஒளிப்பதிவு என இரண்டு வகைகள் உள்ளன.

Published by: ராஜேஷ். எஸ்

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் புனே வளாகத்தில் நடைபெறும் ஓரியண்டேஷன் திட்டம் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்

நேர்காணலின் போதே உங்கள் ஆக்கத்திறனை சோதிக்க சிறிய நடைமுறை பணிகள் வழங்கப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

கடைசி கட்டத்தில் விண்ணப்பதாரருக்கு மருத்துவ தகுதி பரிசோதனை நடத்தப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

இந்திய அரசாங்க விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

சேர்க்கைக்காக விண்ணப்பிக்க மற்றும் முழு விவரங்களுக்கு அவ்வப்போது ftiiacin என்ற இணையதளத்தை சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

சினிமா துறைக்குள் நுழைய இந்த படிப்பு அவசியம் இல்லை. ஆனால், இங்கு கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்