ஆவக்காய் பிரியாணி படத்திற்கு பிறகு பம்பர் ஆஃபர் பிள்ளை ஜமீந்தார் போன்ற வெற்றி படங்களில் நடித்தார் பிந்து மாதவி
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
தெலுங்கில் வெற்றி பெற்றாலும்... தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததால், அவர் அங்கு திரைப்படங்களில் நடித்தார்.
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
பொக்கிஷன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பிந்து மாதவி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார்.
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா , தேசிங்கு ராஜா , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
இந்த ஆண்டு பிந்துமாதவி நடித்த ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது. இது தவிர்த்து தண்டோரா , யாருக்கும் அஞ்சேல் , பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
மிக குறைந்த காலத்தில் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பிந்து மாதவி.
Published by: ராகேஷ் தாரா
December 16, 2025
ரசிகர் மனதில் அவர் விட்டுச்சென்ற இடம் இன்றும் அப்படியே காலியாக இருக்கிறது