கோலியை முந்தி Top-ல் இருக்கும் விஜய்.. பிரபலங்களின் Tax Pay லிஸ்ட் இதோ
abp live

கோலியை முந்தி Top-ல் இருக்கும் விஜய்.. பிரபலங்களின் Tax Pay லிஸ்ட் இதோ

Published by: அனுஷ் ச
1. ஷாருக்கான்
abp live

1. ஷாருக்கான்

92 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார்

2. விஜய்
abp live

2. விஜய்

80 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார்

3. சல்மான் கான்
abp live

3. சல்மான் கான்

75 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் சல்மான் கான் மூன்றாம் இடத்தில் உள்ளார்

abp live

4. அமிதாப் பச்சன்

71 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் அமிதாப் பச்சன் நான்காவது இடத்தில் உள்ளார்

abp live

5. விராட் கோலி

66 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார்

abp live

6. அஜய் தேவ்கான்

42 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் அஜய் தேவ்கான் ஆறாவது இடத்தில் உள்ளார்

abp live

7. தோனி

38 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் மகேந்திரசிங் தோனி ஏழாவது இடத்தில் உள்ளார்

abp live

8. ரன்பிர் கபூர்

36 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் ரன்பிர் கபூர் எட்டாவது இடத்தில் உள்ளார்

abp live

9. சச்சின் டெண்டுல்கர்

28 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் சச்சின் டெண்டுல்கர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்

10. கபில் சர்மா

26 கோடி ரூபாய் வரி பணம் செலுத்தும் கபில் சர்மா பத்தாவது இடத்தில் உள்ளார்