இந்த விஷயத்தை வீட்டில் சொல்லவில்லை.. இனிமேல் வாழக்கூடாது... தீபிகாவுக்கு நடந்தது என்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: deepikapadukone instagram

பிரபல பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனும் ஒருவர்.

Image Source: deepikapadukone instagram

ஒரு சமயத்தில் தீபிகா படுகோன் மன அழுத்தத்துடன் போராடினார்.

Image Source: deepikapadukone instagram

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது தீபிகா படுகோன் மும்பையில் தனியாக வசித்து வந்தார்.

Image Source: deepikapadukone instagram

அவர் ஒருமுறை மயக்கமடையும் வரை சென்றார். அப்படிப்பட்ட மனநிலைக்கு சென்றார்.

Image Source: deepikapadukone instagram

ஒருமுறை என் அம்மா என்னருகே வந்தபோது நான் திடீரென மயங்கி விழுந்தேன் என்று தீபிகா படுகோன் கூறினார்.

Image Source: deepikapadukone instagram

தனது மன அழுத்தத்தைப் பற்றி குடும்பத்தினரிடம் அதிகம் சொல்லவில்லை.

Image Source: deepikapadukone instagram

ஒரு சமயத்தில் இனிமேல் வாழக்கூடாது என்று நினைத்ததாக தீபிகா படுகோன் கூறினார். அந்த நேரத்தில் தான் மனரீதியாக பலவீனமாக இருந்ததாக தெரிவித்தார்.

Image Source: deepikapadukone instagram

அவரது தாய் ஒரு மனநல மருத்துவரை சந்திக்க ஆலோசனை கூறினாராம்.

Image Source: deepikapadukone instagram

மனநல மருத்துவரை சந்தித்த பிறகு தனது மனநலப் பிரச்சினைகளைப் பற்றி பேச ஆரம்பித்ததும் தனக்கு லேசாக உணர்ந்ததாக தீபிகா கூறினார்.

Image Source: deepikapadukone instagram