வாய் பிளக்க வைக்கும் ரன்வீர் சிங்கின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: ranveer singh instagram

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கின் கடைசிப் படம் துரந்தர் ரூ.1000 கோடி வசூலைப் பெற்றது

Image Source: ranveer singh instagram

ரன்வீர் ஜூலை 6, 1985 அன்று மும்பையில் பிறந்தார்.

Image Source: ranveer singh instagram

இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் பாஜா பாராத் திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Image Source: ranveer singh instagram

ரன்வீர் சிங் சொத்து மதிப்பு சுமார் ரூ.400 கோடி என சொல்லப்படுகிறது

Image Source: ranveer singh instagram

ரன்வீர் சிங்கிடம் கார் ஜாகுவார் XJL, மெர்சிடிஸ் பென்ஸ் ஈ-கிளாஸ், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற கார்கள் உள்ளன.

Image Source: ranveer singh instagram

இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் ரூ.30 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Image Source: ranveer singh instagram

ரன்வீர் சிங்குக்கு மும்பையில் பாந்த்ராவில் சுமார் ரூ.119 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது.

Image Source: ranveer singh instagram

அதேபோல் மும்பையில் பிரபாதேவியில் ரூ.16 கோடி மதிப்புள்ள பிளாட் ஒன்றும் உள்ளது.

Image Source: ranveer singh instagram

ரன்வீர் சிங் திரைப்படங்கள் மூலம் மட்டுமல்லாமல் பிராண்ட் விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்கிறார்.

Image Source: ranveer singh instagram