செம ஸ்டைலான லேடி

செம ஸ்டைலான கண்ணாடி, மாஸாக மும்பை விமான நிலையம் வந்த திபீகா படுகோனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published by: பாண்டித்துரை தீத்தையா
Image Source: Manav Manglani

தீபிகா படுகோனின் புதிய தோற்றம்

தீபிகா படுகோன் லூயிஸ் விட்டன் நிகழ்வில் நடுவராக கலந்து கொண்டு மும்பைக்கு திரும்பியபோது, ​​அவரது சமீபத்திய விமான நிலைய தோற்றத்தில் சிறப்பாக காணப்பட்டார்.

Image Source: Manav Manglani

அவள் என்ன அணிந்திருந்தாள்

நடிகை தீபிகா படுகோன் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்து அனைவரையும் ஈர்த்தார்.

Image Source: Manav Manglani

ரொம்ப சிம்பிளா வந்திருக்காங்

பெரும்பாலும் நடிகைகள் அதிகளவு மேக்கப்புடன், சிகை அலங்காரம் செய்து வருவார்கள். ஆனால், ரொம்ப சிம்பிளாக வந்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Image Source: Manav Manglani

பார்க்க பார்க்க ஆசை தான்

கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் ரசிக்க வைக்கும் நடை, ஸ்டைலான கண்ணாடி என மிளிர்கிறார்.

Image Source: Manav Manglani

மிரட்டலான நடிப்பு

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட புனை கதையில் தீபிகா நடித்து வருகிறார். அவதாரை மிஞ்சும் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: Manav Manglani

லூயிஸ் உய்ட்டன் நிகழ்வு

தென்னிந்திய மொழி மீது தீபிகா படுகோனுக்கு தனி ஈர்ப்பு இருக்கிறதாம்.

Image Source: Manav Manglani

ரன்வீர் சிங்கின் எதிர்வினை

ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் எப்போதும் அவரை ஹாட் மாமா என்று செல்லமாக அழைப்பாராம். இப்படி அழைத்தால் ரன்வீர் சிங்கிற்கு வெட்கம் தான் போங்க

Image Source: Manav Manglani