பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்
கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
கல்கி என்ற குழந்தை பிறக்காமல் தடுக்க நினைக்கிறார் கமல்ஹாசன். அதை காப்பாற்ற நினைக்கிறார் அமிதாப் பச்சன். இவர் நடுவில் பிரபாஸ் என்ன செய்கிரார் என்பதே படத்தின் கதை
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் ஸ்ச்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள்
இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் கலந்து இயக்குநர் திரைக்கதை அமைத்துள்ளார்
சந்தோஷ் நாராயணன் இசை படத்தின் ப்ளஸாக அமைந்தது
படத்தில் சில இடங்களில் ஹாலிவுட் படங்களில் சாயல் இருப்பது போன்று தோன்றலாம்
படத்தின் இரண்டு காட்சிகளில் மட்டும் கமல்ஹாசன் வந்தாலும் மிக சிறப்பாக அவர் நடிப்பை வெளிப்படுத்துள்ளார்.
படத்தில் இதிகாச கதை களம் மிக சிறப்பை அமைந்தது என்று கூட கூறலாம்
முதல் பாகம் ஒரு மர்மத்தோடு முடித்து இரண்டம் பாகத்தின் எதிர்பார்ப்பை துண்டியுள்ளார் இயக்குநர்