தலையில் இருக்கும் பேனை ஒரே நாளில் போக்க இதை செய்யுங்க!



வீட்டில் ஒருவருக்கு பேன் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்குமே மிக வேகமாக பரவி விடும்



சீத்தாப்பழம் விதையை பயன்படுத்தி பேன் தொல்லைக்கு தீர்வு பெற முடியும்



வேப்பிலை மற்றும் துளசி அரைத்து தலையில் தடவலாம்



வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்து தேய்த்து குளிக்கலாம்



கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெயை இரவு தேய்த்து காலையில் குளிக்கவும்



வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்து தலையில் தடவலாம்



உப்பு மற்றும் வினிகரை சம அளவில் வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள்



துளசி இலையை நன்றாக அரைத்து தலையில் தடவிச் ஊற வைத்து பின் குளிக்கலாம்



வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் தடவி குளிக்கலாம்